{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5cz9n6fu/", "data": {"id": "5cz9n6fu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5cz9n6fu/", "kind": "word", "headword": "ஃபூஷெட் சோதனை", "romanization": "ḵpūṣeṭ cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:28.007916+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறுநீரில் பிலிரூபின் இருப்பதைக் கண்டறிவதற்கான சோதனை. ஒரு சோதனைக் குழாயில் 10 மி.லி சிறுநீருடன் 10% பேரியம் குளோரைடின் 5 மிலி சேர்க்கும்போது வெள்ளை வீழ்படிவு உண்டாகிறது. இதனை வடிகட்டி எடுத்து உலர்ந்த வடிகட்டும் தாள் மீது பரப்பினால், அதில் பச்சை முதல் நீலம் வரையில் பல வண்ணங்கள் படியும். இதிலிருந்து சிறுநீரில் பிலிரூபின் இருக்கிறதா என்பதை அறியலாம். ஃபிரெஞ்சு வேதியியலறிஞர் ஏ.ஃபூவுெட் பெயரால் அழைக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Fouchet's test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 474"}]}}