{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5cfhng6r/", "data": {"id": "5cfhng6r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5cfhng6r/", "kind": "word", "headword": "அலைவரிசைப் பண்பேற்ற குறியீடு", "romanization": "alaivaricaip paṇpēṟṟa kuṟiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.545366+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுருக்கமாக எஃப்எம் குறியீடு என்றழைக்கப்படும் வட்டில் தகவலைப் பதிவதில் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை. தகவல் மற்றும் கடிகாரத் துடிப்புகள் எனப்படும் ஒத் திசைவுத் தகவலும் (Synchroni. cing information) வட்டின் மேற்பரப்பில் பதியப்படுகிறது. கடிகாரத் துடிப்பு களும் வட்டில் பதியப்படுவதால் அதிகமான வட்டுப்பரப்பு தேவைப்படுகிறது. எனவே எஃப்எம் குறியீட்டு முறை பிறமுறைகளோடு ஒப்பிடுகையில் திறன் குறைந்ததாகக் கருதப்படுகிறது. இப்போது இதைவிடச் சிறந்த முறைகளும் உள்ளன. திருத்தப்பட்ட அலைவரிசைப் பண்பேற்றக் குறியீட்டுமுறை (Modified Frequency Modulation Encoding-MFM) என்பது அவற்றுள் ஒன்று. தொடர் நீள வரம்பு (Run Length Limited- RLL) குறியீட்டு முறை சற்றே சிக்கலானது. ஆனால் எல்லா வற்றையும்விட மிகச்சிறந்த குறியீட்டுமுறை எனக் கருதப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "frequency modulation encoding", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 629"}]}}