{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5c9839uy/", "data": {"id": "5c9839uy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5c9839uy/", "kind": "word", "headword": "சேமிக்கப்பட்ட நினைவகம்", "romanization": "cēmikkappaṭṭa niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:50.680750+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழக்கமான 64 கே ரேம் நினைவகத்தை அதிகப்படுத்தும்முறை. முகவரியிடலில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க 8 துண்மி நுண் செயலகங்களில் இருந்து மேலும் பெரிய அளவுள்ளவற்றுக்கு பொதுவாக 1 மெகா பைட் உள்ளவற்றுக்கு முகவரியிடுவது 64. கே. வுக்கு மேல் உள்ள அட்டைகள் தேவைப்படும்போது மட்டும் மென்பொருள் கட்டுப்பாட்டின் மூலம் தொடங்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "banked memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 131"}]}}