{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5a427pcg/", "data": {"id": "5a427pcg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5a427pcg/", "kind": "word", "headword": "விரல்நுனி", "romanization": "viralnuṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:43.249344+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு படிமத்தின் மிகச்சிறு வடிவம். படிமங்களை அல்லது பல பக்கங்களை வெகுவிரைவாகப் பார்வையிடுமாறு மின்னணு வடிவில் அமைத்திருத்தல். எடுத்துக்காட்டாக, வலைப் பக்கங்கள் பெரும்பாலும் படிமங்கள் அல்லது குறுஞ்சின்னங்களைப் பெற்றிருப்பதுண்டு. இணைய உலாவி, முழு அளவுப் படிமத்தைவிட இக் குறுஞ்சின்னங்களை வெகு விரைவாகப் பதிவிறக்கம் செய்துவிடும். இக்குறுஞ் சின்னங்களை சுட்டியால் சொடுக்கியதும் முழுப் படம் திரையில் விரியும்.", "needs_definition": false, "gloss_en": "thumbnail", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["விரல் நகம்", "குறுஞ்சின்னம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1454"}]}}