{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/59wkgp9b/", "data": {"id": "59wkgp9b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/59wkgp9b/", "kind": "word", "headword": "மிகையுரை", "romanization": "mikaiyurai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.260868+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொல் பகுப்பி பொறியமைவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மிகை உரை பற்றிய தரவு. எடுத்துக்காட்டு : ஒரு சொற்றொடரிலுள்ள ஒரு சொல்லைத் தேர்ந்தெடுப்பதன்மூலம், அந்தச் சொல் தொடர்பான தரவு வேறு கோப்பில் இருக்குமானால் அது மீட்கப்படுகிறது; அல்லது அந்தச் சொல்லின் அடுத்த நிகழ்வு கண்டறியப்படுகிறது. மனிதச் சிந்தனைக்குக் கணினி பதிலளிக்கும்படி செய்கிற ஒரு முறையாக இந்தக் கோட் பாட்டினை டெட் நெல்சன் உருவாக்கினார்", "needs_definition": false, "gloss_en": "hypertext", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை", "பிணைப்பு உரை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 720"}]}}