{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/58s57788/", "data": {"id": "58s57788", "url": "https://nigandu.oliyonresearch.com/e/58s57788/", "kind": "word", "headword": "சிவிஐ", "romanization": "civiai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:28.749990+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒர் உலகத்திட்டம். யூனிசெப், உலக நல நிறுவனம் முதலியவற்றால் துவக்கப் பட்டது. ஒரே தடவையில் பாதுகாப்பாகச் செலுத்தக்கூடிய இசிவுநச்சுமத்தை உருவாக்கியுள்ளது. குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் இதைச் செலுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "CVI, Children's Vaccine Initiative", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குழந்தைகள் ஆவைன் முயல்வுத் திட்டம்"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 110"}]}}