{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/58p25e5s/", "data": {"id": "58p25e5s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/58p25e5s/", "kind": "word", "headword": "காற்றுட்டல்", "romanization": "kāṟṟuṭṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:19.821472+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) நீரினை அல்லது வேறு திரவத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக. அதனுள்ளே காற்றினைச் செலுத்துதல்; காற்றின் வேதியியல் வினைக்கு உட்படுத்துதல் (2) சாக்கடையை அகற்றும் சாதனத்தில், தொட்டியின் அடிமட்டத்திலிருந்து, ஒர் எந்திர சாதனத்தின் மூலம் கழிவு நீரின் மட்டத்தை உயர்த்தி, நீரை வெளியேற்றுவதற்குப் பயன்படும் ஒரு துணை நிலைத் தொட்டி", "needs_definition": false, "gloss_en": "aeration", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 22"}]}}