{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/58b4fszj/", "data": {"id": "58b4fszj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/58b4fszj/", "kind": "word", "headword": "பிரைனல் சோதனை", "romanization": "piraiṉal cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:32.101645+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சோதனை செய்யப் பட வேண்டிய உலோகத்தினுள் குறிப்பிட்ட அழுத்தத்தில் ஒரு கடினமான எஃகு உருண்டையை, வைத்து அழுத்தப்படுகிறது. உலோகத்தில் படியும் படிவத்தின் விட்டத்தினை அளவிட்டு, ஒர் அட்டவணையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, கடினத்தன்மை கணக்கிடப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Brinell test", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 118"}]}}