{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5853j3h5/", "data": {"id": "5853j3h5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5853j3h5/", "kind": "word", "headword": "நிறுத்த நிலைக் குறியீடு", "romanization": "niṟutta nilaik kuṟiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:39.431875+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புலங்களுக்கிடையில் விலக்கிகளாக நிறுத்து எழுத்துகளைப் பயன்படுத்தி அமைக்கப்படும் சொல்கோப்புப் படிவம். காற்புள்ளியால் வரையறை செய்யப்படும் கோப்புகளைப் போலல்லாது, எண்ணெழுத்துத் தரவுகளில் மேற்கோள் குறிகள் இருப்பதில்லை.", "needs_definition": false, "gloss_en": "tab deimited", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1424"}]}}