{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/57wapsnn/", "data": {"id": "57wapsnn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/57wapsnn/", "kind": "word", "headword": "பொது மின் பாட்டை", "romanization": "potu miṉ pāṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:56.490476+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வன்பொருள் சாதனங்களுக்கோ கணினியின் உள் பாகங்களுக்கோ அல்லது தகவல் தொடர்பு கட்டமைப்பில் இரு நிலைகளுக்கிடையிலோ செயல்படும் வழித்தடம். ஒரு கணினியில் மின்பாட்டைத் தொகுதி அமைப்பு பயன்படுமானால், அதன் செயலகங்கள், நினைவகம், வெளிப்புற அலகுகள் ஆகிய அனைத்தும் மின்பாட்டை ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மின் இணைப்புத் தொகுதியில் இரண்டு வழித்தடங்கள் உள்ளன. ஒன்று தகவல் இருக்கும் இடத்தைக் கண்டறியவும், மற்றொன்று தகவலை மாற்றவும் செய்கிறது. கட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் மின்பாட்டை இணைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "bus common", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 194"}]}}