{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/55pupgvq/", "data": {"id": "55pupgvq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/55pupgvq/", "kind": "word", "headword": "வானூர்தி வண்ண மெருகு", "romanization": "vāṉūrti vaṇṇa meruku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:20.922449+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானூர்திகளில் கட்டுமான மேற்பரப்புகளில் பூசப்படும் ஒருவகைத் திரவப் பொருள். இப்பொருளால் மேற்பரப்பின் வலிமை அதிகரிக்கிறது: சுருங்குதல் மூலமாக விறைப்பினை உண்டாக்குகிறது; காற்றிறுக்கத்தை நிலைப்படுத்தும் ஒரு நிரப்பியாகவும் செயற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "airplane dope", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 29"}]}}