{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/538pegwt/", "data": {"id": "538pegwt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/538pegwt/", "kind": "word", "headword": "தரவு தொடர்பு வழித்தடம்", "romanization": "taravu toṭarpu vaḻittaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:06.725282+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுகளை அனுப்புதல் அல்லது பெறுவதற்காக ஒரு இடம் அல்லது சாதனத்தினை வேறொன்றுடன் இணைக்கும் பருநிலை வழி. தரவு தொடர்பு வழித்தடங்களாக இணையச்சு வடம், ஒளிவ நுண் இழைகள், நுண்ணலை சமிக்கைகள் தொலைபேசிக் கம்பிகள் மற்றும் செயற்கைக் கோள் தரவு தொடர்புகள் ஆகியவை பயன்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "communication channel", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 287"}]}}