{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/52xhzqkz/", "data": {"id": "52xhzqkz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/52xhzqkz/", "kind": "word", "headword": "ஆன்ம பயன்", "romanization": "āṉma payaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:04.416312+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஆன்மா தன் பொருட்டு ஐம்பொறிகளைச் செலுத்தும் ஆன்மாக்களைச் சிவன் அவற்றின் பொருட்டாகவே சங்கற்ப மாத்திரையால் செலுத்துவான். 2.இயல்பாகவே பாசங்களோடு கூடித்தூய்மையின்றி நிற்பது ஆன்மா. சிவன் அவ்வாறின்றி, இயல்பாகவே பாசங்களின் நீங்கித் தூயவனாய் உள்ளவன். 3.ஆன்மா சிற்றுணர்வினது. ஆகையால், அதன் முன் பாசங்கள் அரும்பெரும் பொருளாய்த் தோன்றும், சிவன் முன் அவை பொருளாகத் தோன்றா. ஆகவே,ஆன்மாக்கள் உணர்தலால் வரும் பயன் அவற்றிற் கேயன்றி இறைவனுக்கோ ஐம்பொறிகளுக்கோ ஆவது இல்லை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 54"}]}}