{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4ztst3kj/", "data": {"id": "4ztst3kj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4ztst3kj/", "kind": "word", "headword": "ஏசிஎம்", "romanization": "ēciem", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:13.290334+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி வல்லுநர்களுக்கான தொழில் திறனையும் தகுதியையும் வளர்க்கப் பாடுபடும் உலகின் மிகப் பெரிய கல்வி மற்றும் அறிவியல் சங்கம். 1947இல் உருவாக்கப்பட்டது. அவ்வப்போது மாணவர்கள் கல்வி யாளர்கள் தொழில் செய்வோர் இடையே நடைபெறும் விவாதங் களைக் கொண்ட மதிப்பு மிக்க இதழ் களை வெளியிட்டும் எண்ணற்ற கருத்தரங்குகளை நடத்தியும் தொழில் நுட்பத் திறனுக்காகப் புகழ் பெற்றது.", "needs_definition": false, "gloss_en": "ACM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கணினி எந்திரங்களுக் கான சங்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 48"}]}}