{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4zntuxfs/", "data": {"id": "4zntuxfs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4zntuxfs/", "kind": "word", "headword": "ஸ்மார்ட் முறைமை", "romanization": "smārṭ muṟaimai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:31.810288+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "SMART என்பது தானாகவே கண் காணிக்கும் பகுப்பாய்வு அறிவிப்புத் தொழில்நுட்பம் என்று பொருள்படும் Self-Monitoring Analysis and Reporting Technology என்ற தொடரின் தலைப்பெழுத் துக் குறும்பெயர். ஒரு சாதனத்தின் செயல் திறனையும் நம்பகத் தன்மையையும் கண்காணித்து முன்னறிந்து சொல்லும் தொழில் நுட்பம். இத்தொழில் நுட்பத்தில் செயல்படும் அமைப்புகள் பல்வேறு பழுதாய்வுச் சோதனைகளை மேற்கொண்டு சாதனங்களின் குறைகளைக் கண்டறிந்து சொல்கின்றன. உற்பத்தியைப் பெருக்குதல், தரவுகளைப் பாதுகாத்தல் இதன் நோக்கம்.", "needs_definition": false, "gloss_en": "SMART system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஸ்மார்ட் அமைப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1345"}]}}