{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4zdrx5st/", "data": {"id": "4zdrx5st", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4zdrx5st/", "kind": "word", "headword": "எஸ்.சி.ஆர்", "romanization": "es.ci.ār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:20.949132+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிலிக்கன் கட்டுப்பாட்டு மின்மாற்றுக் கருவி என்று பொருள்படும் 'Silicon Controlled Rectifier என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது பெருமளவு நேர்மின்னோட்டத்தை அல்லது மின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு மின் கடத்தாச் சாதனம். இதன் இயல்புகள், பழைய வெற்றிடக் குழல் தைராட்ரானைப் போன்றவை. எனவே, இதனைச் சிலசமயம் \"தைரிஸ்டர்\" (thyristor) என அழைக்கின்றனர்", "needs_definition": false, "gloss_en": "SCR", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 602"}]}}