{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4yyzm9n6/", "data": {"id": "4yyzm9n6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4yyzm9n6/", "kind": "word", "headword": "ஒளிப்பேனா", "romanization": "oḷippēṉā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:03.735835+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் உள்ளிட்டுச் சாதனம்.கணினித் திரையுடன் இணைக்கப்பட்ட ஓர் எழுத்தாணி.இந்த எழுத்தாணியைக் கொண்டு திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சின்னங்களைச் சுட்டி,எழுத்தாணியின் பக்கவாட்டிலுள்ள ஒரு விசையை அழுத்தித் தேவையானதைத் தேர்வு செய்யலாம்.அல்லது எழுத்தாணியால் திரைப்பரப்பைத் தொட்டுத் தேர்வு செய்யலாம். இது,சுட்டி மூலம் தொட்டுச் சொடுக்குவதற்கு இணையானது", "needs_definition": false, "gloss_en": "light pen", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 268"}]}}