{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4xv4mth6/", "data": {"id": "4xv4mth6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4xv4mth6/", "kind": "word", "headword": "நெறியாக்க ராஸ்டராக்கம்", "romanization": "neṟiyākka rāsṭarākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.489324+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெறியாக்கங் களாலான அல்லது கோட்டுக் கூறுகளாலான வரைகலைப் பொருள்களின் ராஸ்டர் வரைகலைத் திரைகள், புள்ளிக்குறி அச்சு வார்ப்புரு, லேசர் அச்சடிப்பிகளுக்கான வெளிப்பாட்டுப் புள்ளிக்குறிகளாக மாற்றுதல். நெறியாக்க வரைகலை முனையங்களையும் வரைவிகளையும் பயன்படுத் தினாலன்றி, பொருள்சார்ந்த வரைகலைகள் அனைத்தும், காட்சிக்காகவும் அச்சடிப்பதற்காகவும் ராஸ்டர் உருக்காட்சிகளாக மாற்றப்படுதல் வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "rasterization of vectors", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1213"}]}}