{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4xqmsawu/", "data": {"id": "4xqmsawu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4xqmsawu/", "kind": "word", "headword": "தாள்-வெண்மைத் திரையகம்", "romanization": "tāḷ-veṇmait tiraiyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:08.622953+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சிட்ட பக்கத்தை ஒத்திருக்கும், வெண்மைநிறப் பின்புலமும் கறுப்புநிற எழுத்துகளும் கொண்ட கணினித் திரையகம். சில உற்பத்தியாளர்கள் தாள்-வெண்மை என்பதை பாண்டுத் தாளில் இருப்பதுபோன்ற இழைக்கப்பட்ட வெண்ணிறப் பின்புலத்தைக் குறிக்கப் பயன் படுத்துகின்றனர்", "needs_definition": false, "gloss_en": "paper-white monitor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1077"}]}}