{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4xfz4wft/", "data": {"id": "4xfz4wft", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4xfz4wft/", "kind": "word", "headword": "ஆப்பிள் மென் பேசிக்", "romanization": "āppiḷ meṉ pēcik", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:14.388956+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பிள் ஐஐசி மற்றும் ஐஐஇ கணினிகளில் பயன்படுத்தப்படும் விரிவுபடுத்தப்பட்ட அடிப்படை ஆணைத் தொகுப்புகளை உருவாக் கப் பயன்படுத்தப்படும் மொழி. பதின்ம எண்களைக் கையாளும் திறன் கொண்டது. ஆப்பிள் மென் பேசிக்கில் ஆணைத் தொகுப்புகளை உருவாக்கவும் நிறைவேற்றவும் கணினியிலேயே உள்கட்டமைப்பாக உருவாக்கப்பட்ட ஆணை மாற்றி", "needs_definition": false, "gloss_en": "Apple soft BASIC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 63"}]}}