{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4xb8sw3z/", "data": {"id": "4xb8sw3z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4xb8sw3z/", "kind": "word", "headword": "காந்த நாடாச் சுருணை", "romanization": "kānta nāṭāc curuṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:56.062123+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காந்த நாடா உள்ள சுருணை. இச்சுருணையில் நாடாச்சுருள் ஒன்று இருக்கும் இந்த நாடாச்சுருளை ஏற்கும் உருளை ஒன்றும் இருக்கும். மாற்றுச் சுழலிப்பொறி கருணை போன்றது. ஆனால் வடிவமைப்பில் சற்று வேறுபாடானது.", "needs_definition": false, "gloss_en": "magnetic tape cartridge", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["காந்த நாடாப்பேழை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 891"}]}}