{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4x7zk7qu/", "data": {"id": "4x7zk7qu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4x7zk7qu/", "kind": "word", "headword": "தாதான்மிய சம்பந்தம்", "romanization": "tātāṉmiya campantam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:21.253942+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குணத்திற்கும் குணிக்குமுண்டான ஒற்றுமைச்சம்பந்தம் சமவாயம் எனவும் இரு பொருள்களுக்குள்ள ஒற்றுமை சம்பந்தம் எனவும். இருவகை. இவற்றுள் குணகுணிக்குமுள்ள ஒற்றுமை தாதன்மியமாகும். இரு பொருள்களுக்குள்ள ஒற்றுமை அத்துவிதமாகும். சிவம் குணரி, சத்தி குணம். சிவமும் சீவனுங்கலந்திருக்கும் தாதான்மாயம் அத்துவித சம்பந்தம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 155"}]}}