{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4wyspj7g/", "data": {"id": "4wyspj7g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4wyspj7g/", "kind": "word", "headword": "புள்ளி அணி அச்சியற்றி விளக்கம்", "romanization": "puḷḷi aṇi acciyaṟṟi viḷakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:16.207306+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதில் அச்சிடப்படவேண்டிய குறியுரு திட்டமான புள்ளிகளாக இருக்கும். அச்சுத்தலையில் பல வரிசை நுண் ஊசிகள் இருக்கும். அச்சிடப்பட வேண்டிய உருக்கள் நினைவகத்திலிருந்து ஒரு சமயம் ஓர் உரு நினை வகத்திலிருந்து அச்சியற்றிக்கு அனுப்பப்படும். அச்சியற்றி மின்னணுப் பகுதிகளால் உருக்குறிமுறை விளக்கப்பட்டு, அவை ஓர் அச்சுத் தலையிலுள்ள உரிய ஊசிகளால் இயக்கப்படும். இவ்வச்சியற்றிகளில் பல இரு திசையுள்ளவை. இட வலமாகவும் வலம் இடமாகவும் அச்சி யற்றுபவை. இச்செயல் அச்சு விரைவை உயர்த்தும். ஒரு வினாடிக்கு 300 உருக்கள் வரை அச்சியற்றப்படும். அச்சியற்றிகளில் சிறந்தது லேசர் அச்சியற்றி ஆகும். ஓ. Inkjet printer,Laser printer", "needs_definition": false, "gloss_en": "Dot matrix printer,description of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 77"}]}}