{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4w9ahdq5/", "data": {"id": "4w9ahdq5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4w9ahdq5/", "kind": "word", "headword": "பிசின் சோதனை", "romanization": "piciṉ cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:03.489651+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எண்ணெய்கள் பிசினாக மாறுந்திறனைச் சோதிக்கும் சோதனை. வாயு எஞ்சின் நீள் உருளைகளில் எண்ணெய்கள் எந்த அளவுக்கு கார்பனாக மாறும் என்பதை அளவிடுவதற்கு இச்சோனை பயன்படுகிறது. எண்ணெயை அமிலத்துடன் சேர்ப்பதால் ஏற்படும் மாறுதல்களைக் கொண்டு இது அறியப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "gumming test for oils", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 326"}]}}