{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4v6z7q2g/", "data": {"id": "4v6z7q2g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4v6z7q2g/", "kind": "word", "headword": "மதிப்புக்கூட்டிய சேவை", "romanization": "matippukkūṭṭiya cēvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:22.110849+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் தொடர்புத் துறையில் பயன்படுத்தப் படும் ஒரு சொல்.சாதாரணமாக அமைப்பில் அதற்கு முன்பு வழங்கப்பட்டதை விட கூடுதலாக தகவல் தொடர்பு இணைப்பில் வழங்கப்படும் சேவைகள் அல்லது ஆரம்பங்களுக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. பொது அமைப்பும் இதை வழங்கலாம் அல்லது பொது அமைப்பின் துணை ஒப்பந்தக் காரராக வேறொரு நிறுவனமும் இதை வழங்கலாம்", "needs_definition": false, "gloss_en": "value added service", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 710"}]}}