{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4v6q4aap/", "data": {"id": "4v6q4aap", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4v6q4aap/", "kind": "word", "headword": "அனுவாதம்", "romanization": "aṉuvātam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:02.666861+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முன்னர்ப் பெறப்பட்ட தொன்றனைப் பின்னரு மெடுத்தோதுகை (திருக்குறள் உரை.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அனுவாதம்"}, {"n": 2, "definition_ta": "இது ஒரு நியாயம்.முன் கூறியதைப் பிறிதொன்று கூறுவதற்காகப் பின்னும் எடுத்துக் கூறுதல் சிவஞானபோதம் நூற்பா 4 இல் 'ஆயினும்’ என்னும் சொல் இல்லை.இருப்பினும், வருவித்து அந்தக் கரணம் அவற்றில் ஒன்று அன்று ஆயினும் என்னும் ஒரு தொடர் வைத்துரைக்கப்பட்டது.அந்தக்கரணங்களாகிய அவற்றின் ஒன்று அன்றாயினும் என்றதனாலேயே ஆன்மா அவற்றின் ஒன்று அன்றாதலும் அனுவாதத்தால் இங்குப்பெறப்பட்டது. ஒன்று அன்று என்து முன்பு பெறப்படாதவிடத்து,ஒன்று ஆயினும் எனக் கூற இயலாது.ஆகவே,ஒன்றன்று ஆயினும் என்றதனாலேயே ஒன்று அன்று என்பது முன்னரே பெறப்பட்டது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 41"}]}}