{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4t5rcdmp/", "data": {"id": "4t5rcdmp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4t5rcdmp/", "kind": "word", "headword": "முகப்புக்குறி", "romanization": "mukappukkuṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:54.271627+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேலைப்பாடு செய்யப்படும் மரத்துண்டின் ஒரு பரப்பின் மீது பொறிக்கப்படும் குறி. இந்த அடையாளக் குறியினைக் கொண்டு, அதனை முகப்பு என அறிந்து, அதிலிருந்து மற்ற முகப்புகள் உருவாக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "face mark", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 267"}]}}