{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4srewxvm/", "data": {"id": "4srewxvm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4srewxvm/", "kind": "word", "headword": "உள்ளமை புரவன்", "romanization": "uḷḷamai puravaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:53.061069+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு டீசிபி/ஐபி செய்தி அனுப்பப்படும் அதே கணினியை புரவனாக உருவகிக்கும் பெயர். உள்ளமை புரவனுக்கு அனுப்பப்படும் தரவு பொட்டலம் 127. 0. 0. 1 என்ற ஐபீமுகவரியைக் கொண்டிருக் கும். ஒரே கணினி கிளையனாகவும் புரவனாகவும் செயல்படும். உண்மையில் அச்செய்தி இணையத் திற்கு அனுப்பி வைக்கப்பட மாட்டாது", "needs_definition": false, "gloss_en": "localhost", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 862"}]}}