{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4rzuq2u4/", "data": {"id": "4rzuq2u4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4rzuq2u4/", "kind": "word", "headword": "எஸ்எஸ்ஏ", "romanization": "esesē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.468525+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நேரியல் சேமிப்பகக் கட்டுமானம் என்று பொருள்படும் Serial Storage Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் இடைமுக வரன்முறை. வளைக் கட்டிணைப்பு (Ring Topology) முறையில் சாதனங்கள் ஒழுங்கமைக்கப் படுகின்றன. ஸ்கஸ்ஸி சாதனங்களுடன் ஒத்திசைவானது. ஒவ்வொரு திசை யிலும் வினாடிக்கு 20 மெகா பைட் வரை தரவு அனுப்பி வைக்க முடியும்.", "needs_definition": false, "gloss_en": "SSA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1370"}]}}