{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4ryz7tju/", "data": {"id": "4ryz7tju", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4ryz7tju/", "kind": "word", "headword": "மேற்பார்வையாளர் நிலை", "romanization": "mēṟpārvaiyāḷar nilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:37.238144+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயலாக்க அமைப்பில் நிரல்களை இயக்குகின்ற கணினியின் செயலாக்க முறை. இந்த முறையில் உள்ளீடு / வெளியீடு நிரல் போன்ற பயன்பாட்டு நிரல் தொடரில் இல்லாத சிறப்பு நிரல்களை கணினி இயக்க முடியும். இச் சொற்கள் பெரிய கணினி எல்லா கணினிகளும் இந்த இரண்டு நிலைகளையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடியவை", "needs_definition": false, "gloss_en": "supervisor state", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1401"}]}}