{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4r3n8svs/", "data": {"id": "4r3n8svs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4r3n8svs/", "kind": "word", "headword": "தகுநிலைச் செய்தி", "romanization": "takunilaic ceyti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:35.439825+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வன் பொருள் சாதனங்களினால் அவற்றின் நடப்புச் செயற்பாட்டுச் சூழலில் அளிக்கப்படும் பொதுவாகக் கண்ணால் பார்க்கக்கூடிய ஒரு செய்தி. ஒரு அச்சுப் பொறியில் இத்தகைய செய்திகள், \"ஆயத்தம்\", \"காகிதத்திற்கு வெளியே\", \"நேரடியாக\" போன்றவற்றைக் கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "status message", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1381"}]}}