{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4ncwfaar/", "data": {"id": "4ncwfaar", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4ncwfaar/", "kind": "word", "headword": "வட்டு இயக்ககம்", "romanization": "vaṭṭu iyakkakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:51.902588+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "drive door : இயக்கிக் கதவம் : ஒர் வட்டு இயக்கியில் ஒரு வட்டினைப் பூட்டி வைக்கப்பயன் படுத்தப்படும் சேணம், வாயில் அல்லது நெம்புகோல். ஒரு 13. 33 செ. மீ. செருகுவட்டு இயக்கியில் இந்தக் கதவம் ஒரு நெம்புகோல். இது வட்டினைச் செருகிய பிறகு தடத்தின் மீது கீழ்நோக்கி திருப்பப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "drive, disk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 486"}]}}