{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4n9ktasx/", "data": {"id": "4n9ktasx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4n9ktasx/", "kind": "word", "headword": "காப்பு நம்பிக்கைகள்", "romanization": "kāppu nampikkaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:07.342802+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தங்கள் உடல் நிலைத் தன்மை, மற்றவர்கள் நண்பர்களாக் கூடியவர்களே என்ற கனவெண்ணம், தெய்வீக முறைமையில் நம்பிக்கை ஆகிய நம்பிக்கைகளை உளத்தில் கொண்டு மனிதர்கள் மனக் குலைவுகளிலிருந்தும் மனக் காயங்களிலிருந்தும் காத்தல்", "needs_definition": false, "gloss_en": "ur-defenses", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1126"}]}}