{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4m64rrjg/", "data": {"id": "4m64rrjg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4m64rrjg/", "kind": "word", "headword": "சரிவிகித எழுத்துரு", "romanization": "carivikita eḻutturu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.645252+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட பாணியில், அளவில் உருவாக்கப்பட்ட எழுத்துரு வகை. இதில் ஒவ்வொரு எழுத்தும் எண்ணும் வெவ்வேறு அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக இவ்வகை எழுத்துருவில் i என்னும் எழுத்தின் அகலம் m என்ற எழுத்தின் அகலத்தைவிடக் குறைவு", "needs_definition": false, "gloss_en": "proportional font", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1184"}]}}