{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4kf5fap5/", "data": {"id": "4kf5fap5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4kf5fap5/", "kind": "word", "headword": "வெடிமருந்துகள்", "romanization": "veṭimaruntukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:35.078365+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விரைவான வேதி வினைக்குட்பட்டு வெப்பத்தையும் அதிக அழுத்தத்தையும் உண்டாக்கும் பொருள்கள். உண்டாக்கும் வளியின் பருமன் வெடிக்கும் மூலப்பொருளின் பருமனை விட அதிகம். எ-டு. துப்பாக்கித்தூள், செல்லுலோஸ், நைட்ரேட், நைட்ரோகிளிசரின், டி.என்.டி. ஆர்.டி.எக்ஸ்", "needs_definition": false, "gloss_en": "explosives", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 157"}]}}