{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4k8hvbdy/", "data": {"id": "4k8hvbdy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4k8hvbdy/", "kind": "word", "headword": "அய்டிரஜன் பெராக்சைடு", "romanization": "ayṭirajaṉ perākcaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:41.649128+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிறமற்ற நீர்மம், பேரியம் பெராக்சைடுடன் நீர்த்த கந்தகக்காடியைச் சேர்க்க இப்பொருள் கிடைக்கும். ஆல்ககால், ஈதர், நீர் ஆகியவற்றில் இது கரையும். உயிர்வளி ஏற்றி அல்லது குறைப்பி, புரைத்தடுப்பான், புழுக்கொல்லி, வெளுப்பி", "needs_definition": false, "gloss_en": "hydrogen peroxide", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 209"}]}}