{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4jtvu4cv/", "data": {"id": "4jtvu4cv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4jtvu4cv/", "kind": "word", "headword": "நிறுவு நிரல்", "romanization": "niṟuvu niral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:46.690862+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மென்பொருள் தொகுப்பை சேமிப்பகத்திலோ நினைவகத்திலோ நிறுவுகின்ற பணியைச் செய்யும் நிரல். ஒரு மென்பொருளைக் கணினியில் நிறுவும்போது ஒவ்வொரு வகைக் கணினியிலும் ஒவ்வொரு வகையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டி யிருக்கும். பயனாளர் பல்வேறு கட்டளைகளை நினைவில் வைத்துக் கொண்டு நிறுவும் பணியைத் தொடர வேண்டியிருக்கும். இத்தகைய சிக்க லான பணியை எளிமைப் படுத்தி பயனாளரைத் தோழமையுடன் வழிநடத்தி, மென்பொருள் தொகுப்பைக் கணினியில் நிறுவ உதவுவதே நிறுவு நிரலின் பணி. சட்டத்துக்குப் புறம்பாக அம்மென்பொருள் தொகுப்பை நகலெடுத்துப் பயன்படுத்த முடியாதவாறு நகல் பாதுகாப்பு (Copy Protection) பணியையும் இந்த நிரல் செய்வதுண்டு", "needs_definition": false, "gloss_en": "installation programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 758"}]}}