{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4jmxan77/", "data": {"id": "4jmxan77", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4jmxan77/", "kind": "word", "headword": "ஐபிஜி", "romanization": "aipiji", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.400359+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Inter Block Gap என்பதற்கான குறும்பெயர் IBI : ஐபிஐ : Inter-Governmental Bureau of Informatics என்பதன் குறும்பெயர். ஐ. நா. சபை, யுனெஸ்கோ அல்லது ஐ. நா. முகமை அமைப்புகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு. அறிவியல்பூர்வமான ஆய்வு, கணினிக் கல்வி மற்றும் பயிற்சி, வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கிடை யிலான தகவல் பரிமாற்றம், வளரும் நாடுகளில் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பது ஆகியவை முக்கிய நோக்கமாகும்.", "needs_definition": false, "gloss_en": "IBG", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 722"}]}}