{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4jgg27mv/", "data": {"id": "4jgg27mv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4jgg27mv/", "kind": "word", "headword": "சமச்சீர்", "romanization": "camaccīr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:07.251458+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் அடிப்படைக் கருத்துச் சொல். தாவரப் பூவும் விலங்குடலும் ஒரு தளத்தில் அமைந்திருக்கும் முறை. முதன்மையாக இது இருவகைப்படும். 1. இருபக்கச் சமச்சீர் (பை லேட்ரல் சிமெட்ரி) ஒரு செங்குத்துக் கோட்டில் இரு சமபகுதிகளாக மட்டும் பிரிக்கலாம். எ-டு. புலிநகக் கொன்றை, மீன் 2. ஆரச் சமச்சீர் (ரேடியல் சிமெட்ரி) எச் செங்குத்துக்கோட்டிலும் இரு சமபகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு வெங்காயம், நட்சத்திர மீன். (ப.து)", "needs_definition": false, "gloss_en": "symmetry", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 425"}]}}