{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4jg7qft3/", "data": {"id": "4jg7qft3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4jg7qft3/", "kind": "word", "headword": "வன்துன்பம்", "romanization": "vaṉtuṉpam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:02.173926+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குரூரமான, மனிதத்தன்மையற்ற, மதிப்பைக் குலைக்கிற, வேண்டுமென்றே தரப்படும் தண்டனை. ஒரு செய்தியை அறிய அல்லது குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்க ஒருவருக்கு வேண்டு மென்றே உண்டாக்கப்படும், மன அல்லது உடல் ரீதியான வலி அல்லது துயரம்", "needs_definition": false, "gloss_en": "torture", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1095"}]}}