{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4g9zw49e/", "data": {"id": "4g9zw49e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4g9zw49e/", "kind": "word", "headword": "பாடியங்கள்", "romanization": "pāṭiyaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:29.009542+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உரைகள். வட மொழியில் வேதாந்த சூத்திரம் எனப்படும். பிரமசூத்திரத்திற்கு அவரவர் தம் கொள்கைக்கு ஏற்ப உரைகள் வகுக்கப்பட்டன. அவ்வுரைகளே பாடியங்கள் ஆகும். தமிழில் திராவிட மாபாடியம் என்பது சிவஞான முனிவர் சிவஞான போதத்திற்கு எழுதிய பேருரையாகும். சிற்றுரை பாடியம் எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 194"}]}}