{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4g54d47c/", "data": {"id": "4g54d47c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4g54d47c/", "kind": "word", "headword": "செங்கோன் தரைச்செலவு", "romanization": "ceṅkōṉ taraiccelavu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:58.888140+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு பழைய நூல். முற்றும் கிடைக்கப் பெறாத நூல். ஏழு பாடல்களும் அவற்றிற்குரிய உரையும் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. முதல் ஊழிக் காலத்து நூல்.இவ்வாறு கூறுவது குறித்து மேலும் ஆராய வேண்டி இருக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 498"}]}}