{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4fqrvcr8/", "data": {"id": "4fqrvcr8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4fqrvcr8/", "kind": "word", "headword": "பொதிந்த பதின்மம்", "romanization": "potinta patiṉmam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:07.627901+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டு பதின்ம எண்களை ஒரு எட்டியலில் வைக்கக்கூடிய சேமிப்பு முறை. ஒவ்வொரு எண்ணும் நான்கு துண்மிகளில் இருக்கும். குறைந்த முக்கியத்துவ எட்டியலில் இந்தக் குறியீடு நான்கு துண்மிகளைப் பிடித்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "packed decimal", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1065"}]}}