{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4f6ezvb2/", "data": {"id": "4f6ezvb2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4f6ezvb2/", "kind": "word", "headword": "முழுமையான பதப்படுத்தல்", "romanization": "muḻumaiyāṉa patappaṭuttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:59.727259+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை முட்டுபதன் வெப்ப நிலைக்கு அதிகமாகச் சூடாக்கி, ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்திற்கு அதே வெப்பநிலையில் வைத்திருந்து, பின்னர் மெல்ல மெல்ல ஆறவைத்தல் மூலம் பதப்படுத்துதல்", "needs_definition": false, "gloss_en": "full annealing", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 302"}]}}