{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4dyyzxam/", "data": {"id": "4dyyzxam", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4dyyzxam/", "kind": "word", "headword": "பரியும்", "romanization": "pariyum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:45.894561+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பழி தரும் செயல்களைச் செய்ய அஞ்சியும் என்ற இந்தச் சொல் 502-ம் குறளின் 'வடுப்பரியும்’ என்ற குறளில் உள்ளது. வடு = குற்றம், பழி என்பர் நூலோர். 862-வது குறளில் என்பரியும் என்றொரு சொல் வருகிறது. அந்தச் சொல்லை என்பு, அரியும் எனப் பிரித்த உரையாசிரியர் காளிங்கர் எலும்பையும் அரியும் எனப் பொருள் கண்டார் என்பது சிந்தனைக்குரியது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 167"}]}}