{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4dn3ugt7/", "data": {"id": "4dn3ugt7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4dn3ugt7/", "kind": "word", "headword": "குருதி வளர்ப்பு", "romanization": "kuruti vaḷarppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:50.404543+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நாளத்தில் இருந்து இரத்தம் வெளியேற்றப்பட்டதும், பெரிதும் உகந்ததொரு வெப்பநிலையில் பொருத்தமானதொரு ஊடகத்தில் இரத்தம் பெருக்கமடையுமாறு செய்யப்படுகிறது. இதனால் உள்ளடங்கிய உயிரிகள் பெருக்கமடைய முடிகிறது. இந்த உயிரிகளைத் தனிமைப்படுத்தி நுண் ணோக்காடி மூலம் அடையாளங் காணலாம்", "needs_definition": false, "gloss_en": "blood culture", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குருதி வரைமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 211"}]}}