{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4dn2qu5b/", "data": {"id": "4dn2qu5b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4dn2qu5b/", "kind": "word", "headword": "டைமர்காப்ரால்", "romanization": "ṭaimarkāprāl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:14.326453+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆர்செனிக், தங்கம் ஆகியவற்றினால் ஏற்படும் நச்சுத் தன்மையைப் போக்குவதற்குப் பயன்படும் ஒரு கரிமக் கூட்டுப்பொருள். இதனை பாதரச நச்சுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம். ஆனால் ஈய நச்சுக்கு இதனைப் பயன்படுத்தலாகாது", "needs_definition": false, "gloss_en": "dimercaprol (BAL)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 389"}]}}