{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4d28syeu/", "data": {"id": "4d28syeu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4d28syeu/", "kind": "word", "headword": "வெற்றிடக் குழாய்", "romanization": "veṟṟiṭak kuḻāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:49.046274+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னோட்டம் பாய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான சாதனம். மின்பெருக்கி கண்டுபிடிக்கப் படுவதற்குமுன்பு கணினிகளில் காணப்பட்ட தலையாய மின்னியல் சாதனம். வெற்றிடக்குழாயைப் பயன்படுத்தும் கணினிகள், முதல் தலைமுறைக் கணினிகள் எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "vaccum tube", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வெற்றிடக் குழல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1518"}]}}