{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4by8scdq/", "data": {"id": "4by8scdq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4by8scdq/", "kind": "word", "headword": "புகைக் கூம்பு", "romanization": "pukaik kūmpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:48.439681+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொழிற்சாலைகளில் உள்ளது போன்ற புகையை வெளியேற்றுவதற்கான பெரிய புகைக்கூம்பு, இது செங்கல், கல் அல்லது உலோகத் தகட்டினால் அமைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "stack", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 585"}, {"n": 2, "definition_ta": "காற்றுக் குழாய்களுடன் இணைக்கப்பட்டுக் கூரைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் செங்குத்தான குழாய். இதன் வழியாக வாயுக்களும் புகையும் வெளி யேறுகினறன", "needs_definition": false, "gloss_en": "Vent stack", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 248"}]}}