{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/49azg3ve/", "data": {"id": "49azg3ve", "url": "https://nigandu.oliyonresearch.com/e/49azg3ve/", "kind": "word", "headword": "கையாளத் தகு", "romanization": "kaiyāḷat taku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:07.300992+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளிலோ செயல்படும் திறன். மிகுந்த கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை மிக எளிதாக பிற கணினிகளில் இயக்கலாம். நடுத்தர கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை கணிசமான முயற்சிக்குப் பின் பிற கணினிகளில் இயக்க முடியும். கையாண்மைத் திறனற்ற மென் பொருள்களைப் பிற கணினிகளில் இயக்கவேண்டு மெனில் ஏறத்தாழ புது மென்பொருளை உருவாக்கு வதற்கு எடுக்க வேண்டிய அளவுக் கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "portable", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கையாண்மைத் திறன்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 352"}]}}